9 Aug 2012

கம்யூனிச பகுத்தறிவு

தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் அருமையான ஒரு கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை தொடராக வந்து கொண்டிருக்கிறது. அக்கட்டுரையை என்னைப் படிப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்பதற்காக கீழே லிங்கைக் கொடுத்திருக்கிறேன். அவசியம் படிங்க. இந்த குறிப்பிட்ட கட்டுரையில் ஓய்வூதியம் பற்றி திரு.பாலாஜி அவர்கள் எழுதியிருக்கிறார்.

இந்தக் கட்டுரைக்குத்தான், சம்பந்தமேயில்லாமல் ஒரு தோழரின் மறுமொழியைக் கண்டேன். கம்யூனிசப் பகுத்தறிவு எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். தி.க. காரர்களின் பகுத்தறிவை கேள்விக்குக் கேள்வி = பகுத்தறிவு என்ற எனது பதிவில் சொல்லியிருந்தேன். கம்யூனிஸ்டுகளின் பகுத்தறிவு அதற்கு சற்றும் இளைத்ததல்ல என்பதை தோழர்.குமரன் என்பவர் பதிவு செய்திருக்கிறார். அதைக் கீழே கொடுக்கிறேன்.

Kumaran on August 8, 2012 at 2:00 pm

Dear Mr. Balaji
You are writing this article without a basic knowledge about economics or communism. If you a true hindu, then knowing truth is most important for all of us. But in your article, you are confusing the readers without any knowledge of the subject you have chosen. So most of it against truth. If you want to know some aspects of socialism, please visit any Scandinavian country and find out the difference between our country and theirs. Just hatred towards one group or idealogy will not bring any truth.


இப்படி மறுமொழி கொடுத்திருந்தார். அதற்கு நான் கீழ்கண்டவாறு மறுமொழியிட்டிருக்கிறேன்.


Mr.Kumaran if you are a economics genius then you are worth to let a comment like this. I don’t think that you have any basic knowledge of economics.
If you are so, you will not let comment like you have let here. Please answer the question Mr.Balaji asks. Don’t try to bluff that you are more genius than Mr.Balaji. Communism is an alcoholic mentality which is spreading like a virus among youth. These type of essays are the way to cure the disease.
I also personally felt that, Mr. Balaji is straying more in pension scheme rather than the Non-sense of communism. I request with graciousness to Mr. Balaji to portrait on only communism (this is also [economics] the soul of the subject you have taken But). More people don’t know abcd of economics. So they may omit reading a great purposeful article that you are producing. Moreover these type of genius’s can’t interfere purposefully to show that they are genius.
// If you a true hindu, then knowing truth is most important for all of us.//
Mr.Kumaran, Go and tell these words to your comrades and watch their reaction. Then you will know what is true communism.
// you are confusing the readers without any knowledge of the subject you have chosen. So most of it against truth.//
Do you think that Mr.Balaji has no knowledge about this subject. Please read the article line by line. touch your heart and say that.
Which are against the truth.
Please Explain. So that all the readers may escape from confusion. And that your faith may be true (if at all).
//If you want to know some aspects of socialism, please visit any Scandinavian country and find out the difference//
You people who speak about communism and socialism are so rich to visit Scandinavian countries or else any other country. We don’t have to, and our economics don’t support us. But we know the practical truth. Bluffing and playing fool is not geniousness.
//Just hatred towards one group or idealogy will not bring any truth.//
if you want to know about hatred. Go and visit some communist websites. Communism itself is a hatred idealogy.
Please, Mr. Kumaran if you have any contradiction in the essay, I plead to communist people like you, to ask in a proper way, and not in the way you had. This is not the Hindu way of asking for knowledge.


இது தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் நான் இட்டிருக்கும் மறுமொழி.

பார்த்தீர்களா. திராவிடம் மட்டுமல்ல கம்யூனிசமும் கேள்வி மட்டும் தான் கேட்கும் பதில் சொல்லத்தெரியாது. திருவிளையாடல் படம் பார்த்திருக்கிறீர்களா? அதே நாகேஷ்தான். ஆனால் அந்த நாகேஷாவது பரவாயில்லை. இவர்கள்.

(கமல் படம் ஏன் போட்டுள்ளீர்கள் என்று தயவு செய்து கேட்டுவிடாதீர்கள். அப்படியே கேட்பதாய் இருந்தாலும், கேட்பதற்கு முன்பு A Wednesday படம் பார்த்துவிட்டுக் கேளுங்கள்.)